உலகம்
உருகுவே கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் பென்குயின்கள்‘!
கிழக்கு உருகுவே கடற்கரையில் சுமார் 2,000 பென்குயின்கள் இறந்துவிட்டதாகத் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பென்குயின்கள் பறவை காய்ச்சலால் உயிரிழக்கவில்லை எனவும், இந்த விடயம் மர்மமாகவே இருப்பதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்....













