இலங்கை
கெசல்வத்த பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!
கெசல்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (30.07) மாலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்...













