இலங்கை
கொழும்பில் மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இரண்டு தடவைகள் கொழும்பு மாநகர மண்டபத்திற்கு...













