இலங்கை
நல்லூர் கந்தனை வழிபட சென்ற இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி!
இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ். மறை மாவட்ட முதல்வர் ஒருவரும் மற்றுமொரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு...













