இலங்கை
இலங்கை : முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார்!
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார். இன்று பிற்பகல் அவர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது உடல் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையில்...