ஐரோப்பா
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இரண்டு மாத குழந்தை பலி
வடகிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் குழந்தையின் தாயும் அடங்குவார் என ஆளுநர்...