இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த விமானப்படை வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கட்டுநாயக்க விமானப்படை வீரர் ஒருவரின் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது....