உலகம்
ஈவின் சிறைச்சாலை மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவிப்பு
ஜூன் 23 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈவின் சிறைச்சாலையின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர்...