அறிவியல் & தொழில்நுட்பம்
ChatGPT குரல்வழி வசதி நிதி மோசடிக்கு வழிவகுக்கும் அபாயம்
செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியின் (CHAT GPT) குரல்வழி வசதி, நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படலாம் என அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தெரிந்த நபரைப் போன்றே...