இலங்கை
செய்தி
இலங்கையின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை...