அறிவியல் & தொழில்நுட்பம்
WhatsAppஇன் 5 புதிய அம்சங்கள்!
பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், உரையாடல்களை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. உங்கள் சுயவிவரத்திற்கு அங்கீகரிக்கப்படாத அணுகல், தேவையற்ற குழு அழைப்பிதழ்கள்...