மத்திய கிழக்கு
அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்த பேச்சு நடத்த தயாராகும் ஈரான்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா...