அறிவியல் & தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராம் முடக்கம் – login செய்ய முடியாமல் பயனர்கள் தவிப்பு
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் பிற பகுதிகளில் சில...