ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
மியன்மார் நில அதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் பாரிய உயர்வு
மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 150 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் இராணுவத்தலைவர் மின் ஆங் ஹ்லைங் இதனை தெரிவித்துள்ளார். நில அதிர்வில் 732...