ஐரோப்பா
2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த ஐரோப்பிய நாடு
2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான அன்டோரா பிடித்துள்ளது. உலகின் பாதுகாப்பான நாடுகளை அடையாளம் காணும் நோக்கில், நம்பியோ...