செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவின் வரி விதிப்புக்குள்ளான நாடுகளுடன் பேச தயாராகும் டிரம்ப்
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு ஆளான நாடுகளுடன் பேசத் தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வரி விதிப்புக்கு ஆளான நாடுகள் உரிய முறையில் அணுகினால்...