இலங்கை
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன...













