செய்தி
குளிர்சாதன பெட்டியில் அசைவ உணவு வைப்பவர்களுக்கு எச்சரிக்கை!
சமீபத்தில் ஹைதராபாத்தில் ‘போனலு’ அம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக கோழி, ஆட்டு மாமிசத்தை சமைத்து குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர். மிஞ்சிய மாமிசத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, ஓரிரு நாட்கள்...













