இன்றைய முக்கிய செய்திகள்
இந்தியா பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை ஏற்படலாம் – ட்ரம்ப் ஆரூடம்
பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்தியா எதிர்காலத்தில் பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் வாய்ப்பு இருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....