ஐரோப்பா
சுவிஸில் ஆபத்தாக மாறும் காய்ச்சல் தொற்று – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
சுவிட்ஸர்லாந்தின் அனைத்து இடங்களிலும் இப்போது இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. எனினும் பல வைரஸ்கள் மக்களிடையே பரவி வருகின்றன. பாரைன்ப்ளூயன்சா, ஆர்எஸ் வைரஸ்கள்...













