உலகம்
செய்தி
உலகளவில் முடங்கிய ChatGPT சேவைகள்
இன்று காலை முதல் உலகளவில் பல ChatGPT சேவைகள் முடங்கியுள்ளன. அதன்படி, ChatGPT நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய Sora சேவைகளை இன்று காலை முதல் அணுக முடியாது...