இலங்கை
இலங்கையில் அதிக வெப்பநிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் சனிக்கிழமை 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை இது தொடர்பில் விடுத்துள்ளது. இதன்படி,...