உலகம்
ஜப்பானில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – விசா கட்டணங்களை அதிகரிக்கப் பரிசீலனை
ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த, விசா கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 2026 நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு விசா கட்டணங்களை உயர்த்துவது...













