SR

About Author

13084

Articles Published
ஆசியா

சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டவருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சோவா சூ காங்கில் சிறுமியிடமே குறித்த நபர் தவறாக நடந்துக் கொண்டுள்ளார். கடந்த...
  • BY
  • June 8, 2023
  • 0 Comments
ஐரோப்பா

பிரான்ஸில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் வீடொன்றின் குளியறைக்குள் இருந்து இரண்டு மீற்றர் நீளமான மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மலைப்பாம்பை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இச்சம்பவம் தெற்கு பிரான்ஸின் Millau (Aveyron) எனும்...
  • BY
  • June 8, 2023
  • 0 Comments
ஐரோப்பா

ஜெர்மனியில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

ஜெர்மனி நாட்டில் குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் வெளிநாட்டு பிரஜைகள் ஜெர்மன் குடியுரிமை பெறுவது இப்பொழுது அதிகரித்து செல்வதாக...
  • BY
  • June 8, 2023
  • 0 Comments
இலங்கை

இலங்கை – இந்திய மின் விநியோக கட்டமைப்பை ஒன்றிணைக்க திட்டம்!

இலங்கை – இந்திய மின் விநியோக கட்டமைப்பை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த நடவடி்ககை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கான தொழில்நுட்ப அறிவு...
  • BY
  • June 7, 2023
  • 0 Comments
ஐரோப்பா

இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்ட ஜெர்மன் இளைஞர்

தமிழக பெண்ணை ஜெர்மன் இளைஞர் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற்ற ருசிகர...
  • BY
  • June 7, 2023
  • 0 Comments
ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் அமுலாகும் புதிய நடைமுறை – நிறுத்தப்படும் காசோலை

ஆஸ்திரேலியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் காசோலைகளை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கமையஈ மின்னணு பரிவர்த்தனைகளை பிரபலப்படுத்த மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கும் என...
  • BY
  • June 7, 2023
  • 0 Comments
இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை வநத தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிப்பு!

இலங்கையில் தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வந்தவர்களுக்கே இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனைகளின் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும்...
  • BY
  • June 7, 2023
  • 0 Comments
கருத்து & பகுப்பாய்வு

போர்ச்சுகலில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பது எப்படி?

போர்த்துகீசிய பிரதேசத்தில் இருந்தால், போர்ச்சுகலில் தஞ்சம் கோரலாம். நீங்கள் நாட்டிற்கு வெளியே இருந்து போர்ச்சுகலில் புகலிடம் (சர்வதேச பாதுகாப்பு) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது. நீங்கள் போர்ச்சுகலுக்கு வந்தவுடன்,...
  • BY
  • June 7, 2023
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் – பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவா்கள்

இலங்கையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடா்பில் 3 மோசடி சம்பவங்கள் நேற்று இடம்பெற்றுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தை தொிவித்துள்ளது. பிபில, வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில்...
  • BY
  • June 7, 2023
  • 0 Comments
வாழ்வியல்

உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்.? அவதானிக்க வேண்டிய 2 விடயங்கள்

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட சில பழங்கள் நம் உடலில் அதிக...
  • BY
  • June 7, 2023
  • 0 Comments
error: Content is protected !!