அறிந்திருக்க வேண்டியவை
வீட்டுப் பாடங்களை மாற்றியமைக்கும் செயற்கை நுண்ணறிவுகள் – ChatGPT நிறுவனர் தகவல்
கல்வியை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடியதாக செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் காணப்படும் என ChatGPTயின் நிறுவனர் Sam Altman தெரிவித்துள்ளார். கால்குலேட்டர்கள் போன்று செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் காணப்படும் என...













