ஐரோப்பா
கிரீஸில் கவிழ்ந்த படகு – அதிகரிக்கும் மரணங்கள் – மாயமானவர்களை தேடும் பணி...
கிரீஸில் குடியேறிகளை ஏற்றியிருந்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. காப்பாற்றப்பட்ட சுமார் 100 பேர் நிலப்...













