ஆசியா
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சிங்கப்பூரில் வேலையிடங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள் ஊழியர்களின் உயிரை பறிப்பதோடு, அவர்களின் குடும்பங்களையும் நிலைகுலைய செய்கின்றதனை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்துகளுக்கு முக்கிய காரணமாக பாதுகாப்பற்ற...













