இலங்கை
செய்தி
இலங்கையில் பேருந்துகளில் கடுமையாகும் சட்டம் – மீறினால் சட்ட நடவடிக்கை
இலங்கை பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்...