வட அமெரிக்கா
சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதை அமெரிக்கா மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளை...