இலங்கை
இலங்கைக்கு மீண்டும் காத்திருக்கும் நெருக்கடி – எச்சரிக்கும் பேராசிரியர்
இலங்கை மீண்டும் செப்டெம்பர் மாதம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெட்சில...













