வட அமெரிக்கா
அமெரிக்கா சென்ற இந்திய மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்காக சென்ற இந்திய மாணவியை மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா என்பவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுள்ளார்....













