வாழ்வியல்
10 வீதமான நீரிழிவு நோயாளிகளுக்கு நோய்க்காரணியாகிய இனிப்பு பானங்கள்
சுவிட்சர்லாந்து உட்பட உலகளவில் நீரிழிவு நோயாளிகளில், 10வீதமானோருக்கு, இனிப்பு பானங்களே நோய்க்காரணியாக உள்ளது என்று, நேச்சர் மெடிசின் இதழில் வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வு முடிவு கூறுகிறது....