செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவின் டெல்டா எயார் லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலை
அமெரிக்காவின் டெல்டா எயார் லைன்ஸின் போயிங் 737 விமானத்தில் அவசரநிலை ஏற்பட்டது. விமானத்தின் இடது இறக்கையின் ஒரு பகுதி நடுவானில் உடைந்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியதாக...












