ஐரோப்பா
பார்சிலோனாவில் சீரற்ற காலநிலை – 150க்கும் அதிகமான விமானங்கள் இரத்து
ஸ்பெயினின் பார்சிலோனாவில் சீரற்ற வானிலை காரணமாக நகரின் விமான நிலையம் 153 விமானங்கள் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டன எனவும் வானிலை...