அறிவியல் & தொழில்நுட்பம்
ஏ.ஐ உதவியுடன் மொழிப் பயிற்சி – 70+ மொழிகளில் பேசலாம்!
கூகுள் நிறுவனம் தனது மொழிபெயர்ப்பு செயலியான கூகுள் டிரான்ஸ்லேட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடுகளைச் செய்துள்ளது. இதன்மூலம், இந்த ஆஃப் இப்போது மொழிக் கற்றல் வழிகாட்டியாகவும், நிகழ்நேர...