இலங்கை
செய்தி
“இலங்கையில் 40 லட்சம் போதை மாத்திரைகள் மீட்பு”
இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதற்கமைய 2025 இல் இலங்கை முழவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு – தேடுதல் நடவடிக்கைகளின்போது...













