தமிழ்நாடு
தமிழக சட்டப் பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு!
புத்தாண்டில் தமிழக சட்டசபை கூடிய முதல் நாளிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்துள்ளமை அரசியல் பரபரப்பை...













