இலங்கை
செய்தி
வடக்குக்கான முதலீடுகள் குறித்து ஆளுநர் தலைமையில் ஆராய்வு!
வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்களுக்கு எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில்...













