இலங்கை
செய்தி
ரவிகரன் எம்.பி. நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு பயணம்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் Durairasa Ravikaran , வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு...













