உலகம்
செய்தி
12 ஆவது நாளாக தொடரும் போர்: 43 ஆயிரம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்!
ஈரான்மீதான இஸ்ரேல், அமெரிக்க கூட்டு தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை மத்திய கிழக்கில் இருந்து 43 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர்...













