இலங்கை
செய்தி
நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – சீனாவிடம் விஜித முன்மொழிவு
நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை சீனாவின் ஒரு நன்கொடையாக நிறுவுவது குறித்து அவதானம் செலுத்துமாறு அமைச்சர் விஜித ஹேரத் முன்மொழிந்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று...













