இலங்கை
செய்தி
கல்வி சீர்திருத்தங்கள் – வழிகாட்டுதல்களை அரசாங்கம் புறக்கணித்ததாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
சரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அல்லது முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்காமல் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU), அரசாங்கத்தை விமர்சித்துள்ளது. கல்வி சீர்திருத்தங்களை...













