இலங்கை
500 இற்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் அமெரிக்க பயிற்சியில் பங்கேற்பு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க நீதித்துறை நடத்திய ஒரு திட்டத்தின் மூலம் 500 க்கும் மேற்பட்ட புதிய இலங்கை சட்டத்தரணிகள், விசாரணை வழக்குகள் தொடர்பான மற்றும்...













