கருத்து & பகுப்பாய்வு
சீன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியா? வெனிசுலா மூலம் ஆட்டம் காட்டிய ட்ரம்ப்
“வெனிசுலா” பொருளாதார நெருக்கடியா? அல்லது புவிசார் அரசியல் போர் மேடையா? வெனிசுலா நாட்டில் நிலவி வரும் பதற்றமான சூழலை வெறும் பொருளாதார நெருக்கடியாக மட்டுமே பார்க்க முடியாது....













