இலங்கை
செய்தி
500 லீற்றர் மண்ணெண்ணையை பதுக்கிய நபர் கைது
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே மண்ணெண்ணெய் பதுக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்...













