செய்தி
தமிழ்நாடு
சொத்து பிரச்சனையில் தலையிட வந்த உறவினர் பலியான சோகம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் திமுகவை சேர்ந்த நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் இளங்கோ. இவருக்கும் இவரது சகோதரரான மோகன் மகள் காயத்திரி...