செய்தி
தமிழ்நாடு
உலக வனநாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
உலக வன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு...