இலங்கை
செய்தி
காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர் மரணம்
காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்னணி செயற்பாட்டாளராக பணியாற்றிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புத்தி பிரபோத...