ஐரோப்பா
செய்தி
உக்ரைனில் இலவச உணவகம் நடத்தும் ஜப்பானிய முதியவர்
75 வயதான ஜப்பானியரான Fuminori Tsuchiko, ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மக்களுக்கு உதவ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்பியதால், கடந்த ஆண்டு உக்ரைனின் கார்கிவ் நகரில்...