இலங்கை
செய்தி
அரசியல் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார் அலி சப்ரி
இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலி சப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பொதுச்சேவையை நிறைவுசெய்யும்...